திருமந்திரம் காட்டும் வழி

உசிவமயம் திருமூலர் துதி ஐய மாகடல் ஆழ்ந்த உயிர்க்கெலாங்கையி லாமல கம்மெனக் காட்டுவான்மையல் தீர்திரு மந்திரஞ் செப்பியசெய்ய பொற்றிரு மூலனைச் சிந்திப்பாம். “குடிமன்னு சாத்தனூர்க் கோக்குலமேய்ப்போன் குரம்பைபுக்குமுடிமன்னு கூனற் பிறையாளன்தன்னை முழுத்தமிழின்படிமன்னு வேதத்தின் சொற்படியேபர விட்டெனுச்சிஅடிமன்ன வைத்த பிரான்மூலனாகின்ற அங்கணனே.” தேவர் குறளும், திருநான்மறை முடிவும்,மூவர் தமிழும், முனிமொழியும் – கோவைதிருவாசகமும், திருமூலர் சொல்லும்ஒருவாசகம் என்று உணர்! இது ஔவையார் பாடல். திருக்குறள், நால்வேதங்கள், மூவரின் தேவாரம், மணிவாசகர் திருவாசகம், திருக்கோவையார், திருமந்திரம் ஆகிய 11 நூல்களின் …

திருமந்திரம் காட்டும் வழி Read More »