0. திருமந்திரம் பாயிரம்

Thirumanthiram Payirm திருமந்திரம் (திருமூலர் அருளியது ) பாயிரம் 10ம் திருமறை – திருமந்திரம் – பாயிரம் திருமூலர் அருளியது விநாயகர் காப்பு ஐந்து கரத்தனை யானை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே. பாயிரம் கடவுள் வாழ்த்து 1. ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள் நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச் சென்றனன் தானிருந் தான்உணர்ந் தெட்டே. 1 ************************************** …

0. திருமந்திரம் பாயிரம் Read More »