திருமந்திரம் பிராணாயாமம்

பிராணாயாமம் திருமந்திரத்தின் மூன்றாம் தந்திரம் (மூன்றாம் பாகம்) முழுக்க முழுக்க “அஷ்டாங்க யோகம்’ என்பதைக் குறித்தே விவரிக்கிறது. பல சூட்சும ரகசியங்களை விளக்குகிறது. “அஷ்டாங்கம்’ என்ற வடமொழிச் சொல்லுக்கு “எட்டு பிரிவுகள்’ என்பது பொருள். முழுமையான யோகக் கலையானது எட்டு அம்சங்களைத் தன்னுள் கொண்டுள்ளது. அவை முறையே- இயமம் நியமம் ஆசனங்கள் பிராணாயாமம் பிரத்தியாகாரம் தாரணை தியானம் சமாதி பிறந்தது முதல் இறப்பது வரையில் அனைவருமே சுவாசிக்கிறோம். மனிதர்கள் மட்டுமின்றி தாவரங்களும் விலங்குகளும்கூட சுவாசிக்கின்றன. கண்ணுக்குத் தெரியாத …

திருமந்திரம் பிராணாயாமம் Read More »