தீராத தலைவலிக்கு தீர்வு

தீராத தலைவலிக்கு தீர்வு: இன்றைய இயந்திர வாழ்க்கையில் மைக்ரேயன் எனப்படும் ஒற்றை தலைவலி பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் இப்பிரச்னை வருகிறது. துாக்கமின்மை, கால நேரம் தவறி உணவு அருந்துதல், அஜீரண கோளாறு, தேவையற்ற சிந்தனை, மன உளைச்சல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஒற்றை தலிவலி வருகிறது. கம்ப்யூட்டர், மொபைல் போன் அதிக நேரம் பார்ப்பது, காற்றோட்டம் இல்லாத அறையில் இருப்பது, சில வாசனைகளை நுகர்வது போன்ற காரணங்களாலும் தலைவலி ஏற்படலாம். ஜலதோஷம் காரணமாக …

தீராத தலைவலிக்கு தீர்வு Read More »