தேவாரம்: அப்பர் (பதிக எண்: 5.33 கொல்லை ஏற்றினர்)

உ திருச்சிற்றம்பலம் கொல்லை ஏற்றினர்பதிக எண்: 5.33 சோற்றுத்துறை குறுந்தொகை முன்னுரை: திருப்பழனத்து இறைவனை வணங்கி பல பதிகங்கள் பாடிய பின்னர், அப்பர் பெருமான் சோற்றுத்துறை முதலான தலங்கள் சென்று இறைவனை வணங்கி பதிகங்கள் அருளினார். உடலினில் ஏற்படும் தழும்பு என்றும் மாறாது இருப்பது போல், சிவபிரான் பால் மாறாத அன்பு கொண்டு அப்பர் பிரான் சோற்றுத்துறை முதலான பல தலங்களில் தொண்டுகள் செய்தார் என்று சேக்கிழார் குறிப்பிடுகின்றார். பணி=படம் எடுக்கும் பாம்பு: கேண்மை=அன்பு: தானங்கள்=இறைவன் உறையும் …

தேவாரம்: அப்பர் (பதிக எண்: 5.33 கொல்லை ஏற்றினர்) Read More »