பசுவைப் பற்றி நம் சாஸ்திரங்கள்

பசுவைப் பற்றி நம் சாஸ்திரங்கள் எப்படியெல்லாம் புகழ்கின்றன! பசுவின் உடலிலே சகல தேவர்களும் சாந்நித்தியம் பெற்றிருக்கிறார்கள் அல்லவா? பசுவின் வலது கொம்பில் கங்கை இருக்கிறாள். இடது கொம்பில் யமுனை இருக்கிறாள். மத்திய பாகத்தில் சரஸ்வதி இருக்கிறாள். முன் காலில் பிரம்மன் வீற்றிருக்கிறான். பிந்திய பாகத்தில் ருத்திரன் தன் பரிவாரங்களோடு இருக்கிறான். பின் பக்கத்தில் விஷ்ணு இருக்கிறார். பசுவின் பாகங்களில் அனேக புண்ணிய தீர்த்தங்கள் இருக்கின்றன. வயிற்றின் வலது பக்கத்தில் மகரிஷிகளும், இடது பக்கத்தில் சகலமான தேவர்களும் இருக்கிறார்கள். …

பசுவைப் பற்றி நம் சாஸ்திரங்கள் Read More »