பிரதோஷ வழிபாடு

பிரதோஷ வழிபாடு ஓம் நமசிவய சிவய நம ஓம்! [படத்தைக் காண்க: ஸோம ஸூக்த பிரதக்ஷிணம்] ஆதியும் அந்தமும் இல்லாத பெரும் பரம்பொருளாய் விளங்குபவர் சிவபெருமான். இவருக்குப் பிறப்பும் இல்லை. இறப்பும் இல்லை. சிவ வழிபாட்டினைத் தான் சைவம் என்று போற்றுகின்றோம். உலகத்தின் மிகப் பழமையான வழிபாடும் சிவ வழிபாடுதான். பண்டைய கால நாகரீகமாக விளங்கிய ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ காலகட்டங்களில் சிவ வழிபாடு நடந்திருப்பது அகழ்வாராய்ச்சிகளில் மூலம் அறியமுடிகின்றது. வேதங்கள் போற்றும் வேதநாயகனாக விளங்குபவர் சிவன். …

பிரதோஷ வழிபாடு Read More »