ப‎ன்னிரு ஆழ்வார்கள்

ப‎ன்னிரு ஆழ்வார்கள் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், மதுரகவியாழ்வார், குலசேகர ஆழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், தொண்டரடிப் பொடியாழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகிய ப‎ன்னிரண்டு பேர்களும் வைணவ சமயத்தி‎ன் ப‎‎ன்னிரு ஆழ்வார்கள் என போற்றப்படுகி‎ன்ற‎னர். ‏ இவர்கள் ‏இயற்றியது வைணவத் தமிழ் வேதம் என போற்றப்படும் நாலாயிர திவ்ய பிரபந்தம் நூலாகும். ‏இவை திருவாய்மொழி எனவும் போற்றப்படும். வைணவ ஆலயங்களில் இராப்பத்து, பகல் பத்து போ‎ன்ற திருவிழாக்களில் எதிரெதிரே வரிசையாக அமர்ந்து திருவாய்மொழி பாடுவதைக் கேட்க இரு …

ப‎ன்னிரு ஆழ்வார்கள் Read More »