பகுதி: 1 வித விதமான குழம்பு வகைகள் !

வித விதமான குழம்பு வகைகள் ! 1 பூண்டு-வெங்காயக் குழம்பு தேவையானவை: நாட்டுப் பூண்டு – 4 பல், சாம்பார் வெங்காயம் – 10, சாம்பார் பொடி – 4 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, காய்ந்த மிளகாய் – 1, கடுகு, மிளகு,சீரகம்,வெந்தயம்,பெருங்காயம் – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் – அரை கப், கறிவேப்பிலை ,கொத்தமல்லி – சிறிதளவு, புளித் தண்ணீர் – ஒரு கப். செய்முறை: பூண்டை தோல் உரித்துக் கொள்ளவும். …

பகுதி: 1 வித விதமான குழம்பு வகைகள் ! Read More »