108 கணபதி போற்றி

108 கணபதி போற்றி 1. ஓம் அத்தி முகனே போற்றி2. ஓம் அம்பிகைச் செல்வா போற்றி3. ஓம் அம்மையே அப்பா போற்றி4. ஓம் அருமறைக் கொழுந்தே போற்றி5. ஓம் அமரர்கள் கோனே போற்றி 6. ஓம் அடியார்க்கு இனியோய் போற்றி7. ஓம் அங்குச பாஸா போற்றி8. ஓம் அரு உருவானாய் போற்றி9. ஓம் ஆறுமுகன் அண்ணா போற்றி10. ஓம் அணுவினுக்கு அணுவே போற்றி 11. ஓம் அண்டங்கள் ஆனாய் போற்றி12. ஓம் அவல்,பொரி,அப்பம் ,அருந்துவோய் போற்றி13. ஓம் …

108 கணபதி போற்றி Read More »