062 ஆள்வினையுடைமை

ஆள்வினையுடைமை பால்: பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: ஆள்வினையுடைமை. குறள் 611: அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்பெருமை முயற்சி தரும். மணக்குடவர் உரை:ஒரு வினையைச் செய்தல் அருமையுடைத்தென்று முயலாமையைத் தவிர்தல் வேண்டும்: முயற்சி தனக்குப் பெருமையைத் தருமாதலால். இது வினைசெய்து முடித்தல் அரிதென்று தவிர்தலாகாதென்றது. பரிமேலழகர் உரை:அருமை உடைத்து என்று அசாவாமை வேண்டும் – தம் சிறுமை நோக்கி, நாம் இவ்வினைமுடித்தல் அருமையுடைத்து என்று கருதித் தளராதொழிக; பெருமை முயற்சி தரும் – அது முடித்தற்கேற்ற பெருமையைத் …

062 ஆள்வினையுடைமை Read More »