அபிராமி அம்மைப் பதிகம்

அபிராமி பட்டர் அருளிய“அபிராமி அம்மைப் பதிகம்” ஒன்றும் இரண்டும் முதல் சரபோசி (கி.பி. 1771-1728) காலத்தவர் அபிராமி பட்டர். இயற்பெயர்அமிர்தலிங்கம் என்பாரின் மகன். “அபிராமி அம்மைப் பதிகம்” ஒன்று காப்பு தூயதமிழ்ப் பாமாலை சூட்டுதற்கு மும்மதம், நால்வாய்,ஐங் கரன்தாள் வழுத்துவாம் – நேயர்நிதம்எண்ணும் புகழ்க்கடவூர் எங்கள்அபி ராமவல்லிநண்ணும்பொற் பாதத்தில் நன்கு நூல்&கலையாத கல்வியும், குறையாத வயதும்,ஓர் கபடு வாராத நட்பும், கன்றாத வளமையும்,குன்றாத இளமையும், கழுபிணி இலாத உடலும்,சலியாத மனமும், அன்பு அகலாத மனைவியும்,தவறாத சந்தானமும், தாழாத …

அபிராமி அம்மைப் பதிகம் Read More »