ஆதிபுரீஸ்வரர் கோவில், திருவொற்றியூர்

ஆதிபுரீஸ்வரர் கோவில், திருவொற்றியூர் தொண்டைநாட்டுத் தலம் சென்னையின் ஒரு பகுதி. ‘உயர்நீதி மன்றப்’ பகுதியிலிருந்துதிருவொற்றியூருக்கு நகரப்பேருந்து செல்கிறது. இப்பேருந்தில் ஏறி,காலடிப்பேட்டையை அடுத்து, ‘தேரடி நிறுத்தத்தில்’ (தேரடி Stop)இறங்கினால் எதிரில் வீதிகோடியில் கோயிலைக்காணலாம். ஆதிபுரி என்றழைக்கப்படும் தலம். சுந்தரர், சங்கிலியாரை மணந்துகொண்டசிறப்புடையது. கலியநாயனாரின் அவதாரத் தலம். தியாகேசப்பெருமான் வீற்றிருந்தருளும் தெய்விகச் சிறப்பு வாய்ந்த தலம். ஐயடிகள்காடவர்கோன், முசுகுந்தன் முதலியோர் வழிபட்டது. முற்றத்துறந்த பட்டினத்து அடிகள் முத்தி பெற்ற தலம். வடலூர்வள்ளற்பெருமானின் வாழ்வொடு இயைந்த பதி. மிகப்பெரிய கோயில்.கோயிலின்முன் பதினாறுகால் …

ஆதிபுரீஸ்வரர் கோவில், திருவொற்றியூர் Read More »