அகஸ்தியர் ஞானம்

சித்தர் பாடல்கள்அகஸ்தியர் ஞானம் அகஸ்தியர் அட்டமாசித்தி பெற்ற பதினெண் சித்தர்களில் ஒருவர். இவர் போக முனிவரின் காலத்தவராக இருக்கலாம். கருவூர்த் தேவருக்குப் போகமுனிவர் குருவெனக் கூறப் படுவதால் பதினொன்றாம் நூற்றாண்டாக இருக்கலாம். அகஸ்தியர் என்னும் பெயரில் வேத புராண காலங்களிலும், பழந்தமிழ்சங்க காலத்திலும். மத்திய காலத்திலும், முனிவர்களாகவும், புலவர்களாகவும்,மருத்துவர்களாகவும், சோதிடர்களாகவும் பலர் இருந்திருக்கின்றனர். சித்த மருத்துவ முறையை வகுத்தவர்களில் இவர் தலையானவர் எனவும், ஆயுர்வேத சூத்திரங்களுக்கு இவர் விரிவுரை எழுதியிருக்கிறார்எனவும் கூறுவர். ஞானம் – 1 எண்சீர் …

அகஸ்தியர் ஞானம் Read More »