115 அலரறிவுறுத்தல்

அலரறிவுறுத்தல் பால்: காமத்துப்பால். இயல்: களவியல். அதிகாரம்: அலரறிவுறுத்தல். குறள் 1141: அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்பலரறியார் பாக்கியத் தால். மணக்குடவர் உரை:நமது புணர்ச்சியால் வந்த அலர் எழுதலினானே அவளது ஆருயிர் நிற்கும். அவ்வாறு உயிர்நிற்றலை எங்கள் புண்ணியத்தாலே பலரறியா ராயினார்: அறிவாராயின் எமக்கு ஏதிலராய் அலர்தூற்றுவார், இவள் இறந்துபட வேண்டுமென்று தூற்றார். பரிமேலழகர் உரை:(அல்ல குறிப்பட்ட பிற்றைஞான்று வந்த தலைமகனைத் தோழி அலர் கூறி வரைவு கடாயவழி அவன் சொல்லியது.) அலர் எழ ஆர் உயிர் …

115 அலரறிவுறுத்தல் Read More »