அர்ச்சனையும் மலர்களும்

அர்சனையும் மலர்களும்: விநாயகரை துளசியால் அர்ச்சனை செய்யக் கூடாது. (விநாயகர் சதுர்த்தியன்று மட்டும் ஒரு தளம் போடலாம்.) பரமசிவனுக்குத் தாழம்பூ உதவாது. தும்பை, பில்வம், கொன்றை முதலியன விசேஷம். ஊமத்தை, வெள்ளெருக்கு ஆகியவற்றாலும் அர்ச்சிக்கலாம். விஷ்ணுவை அக்ஷதையால் அர்ச்சிக்கக் கூடாது. சிவசம்பந்தமுடைய தெய்வங்களுக்கே பில்வார்ச்சனை செய்யலாம். விஷ்ணு சம்பந்தமான தெய்வங்களுக்கு மட்டுமே துளசி தளத்தால் அர்ச்சனை செய்யலாம். பவளமல்லியால் சரஸ்வதியை அர்ச்சனை செய்யக் கூடாது. துலுக்க சாமந்திப்பூவைக் கண்டிப்பாக உபயோகப்படுத்தக் கூடாது. மலரை முழுவதுமாக அர்ச்சனை செய்ய …

அர்ச்சனையும் மலர்களும் Read More »