043 அறிவுடைமை

அறிவுடைமை பால்: பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: அறிவுடைமை. குறள் 421: அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்உள்ளழிக்க லாகா அரண். மணக்குடவர் உரை:ஒருவனுக்குக் குற்றமறைக்குங் கருவியாவது அறிவு: பகைவராலும் உட்புகுந்து அழிக்கலாகா அரணும் அதுதானே. இது தனக்குள்ள குற்றத்தை மறைக்கு மென்றும் பிறரால் வருந்தீமையைக் காக்குமென்றும் அறிவினாலாம் பயன் கூறிற்று. பரிமேலழகர் உரை:அறிவு அற்றம் காக்கும் கருவி – அரசர்க்கு அறிவு என்பது இறுதி வாராமல் காக்கும் கருவியாம், செறுவார்க்கு அழிக்கலாகா உள் அரணும் – அதுவேயுமன்றிப் …

043 அறிவுடைமை Read More »