அற்புதத் திருவந்தாதி

அற்புதத் திருவந்தாதி ஆசிரியர் காரைக்கால் அம்மையார்அற்புதத் திருவந்தாதி என்னும் நூல் சைவத்திருமுறைகளில் பதினோராம் திருமுறைத் தொகுதியில் உள்ள ஒரு நூலாகும். இந்நூலை அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரான காரைக்கால் அம்மையார் எழுதியுள்ளார். இந்நூலே அந்தாதி முறையில் பாடப்பெற்ற முதல் நூல் என்பதால் ஆதி அந்தாதி என்றும், இறைவனின் மீது பாடப்பெற்றதால் திருவந்தாதி என்றும் அழைக்கப்படுகிறது. அற்புதத் திருவந்தாதி காரைக்கால் அம்மையார் அருளியது பிறந்து மொழி பயின்ற பின்னெல்லாம் காதல்சிறந்து நின் சேவடியே சேர்ந்தேன் – நிறந்திகழும்மைஞ்ஞான்ற கண்டத்து …

அற்புதத் திருவந்தாதி Read More »