072 அவையறிதல்

அவையறிதல் பால்: பொருட்பால். இயல்: அமைச்சியல். அதிகாரம்: அவையறிதல். குறள் 711: அவையறிநது ஆராய்ந்து சொல்லுக சொல்லின்தொகையறிந்த தூய்மை யவர். மணக்குடவர் உரை:இருந்த அவை யறிந்தாரை யறிந்து அதற்குத்தக்க சொல்லின் திறத்தை ஆராய்ந்து சொல்லுக: சொல்லின் தொகுதியை அறிந்த தூய்மையையுடையவர். தொகையறிதல்- திறனறிதல். இது அவையறிந்து சொல்லல் வேண்டுமென்றது. பரிமேலழகர் உரை:சொல்லின் தொகை அறிந்த தூய்மையவர் – சொல்லின் குழுவினை அறிந்த தூய்மையினையுடையார்; அவை அறிந்து ஆராய்ந்து சொல்லுக – தாமொன்று சொல்லுங்கால் அப்பொழுதை அவையினை அறிந்து …

072 அவையறிதல் Read More »