127 அவர்வயின்விதும்பல்

அவர்வயின்விதும்பல் பால்: காமத்துப்பால். இயல்: கற்பியல். அதிகாரம்: அவர்வயின்விதும்பல். குறள் 1261: வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்றநாளொற்றித் தேய்ந்த விரல். மணக்குடவர் உரை:கண்களும் அவர் வரவைப்பார்த்து நோதலால் ஒளியிழந்து புல்லென்றன: விரல்களும் அவர்போன நாள்களை யெண்ணி முடக்குதலாய்த் தேய்ந்தன. இது வரவு காணாமையால் தலைமகள் கூறியது. பரிமேலழகர் உரை:(தலைமகள் காண்டல் விதுப்பினால் சொல்லியது.) அவர் சென்ற நாள் ஒற்றி விரல் தேய்ந்த – அவர் நம்மைப் பிரிந்து போன நாள்கள் சுவரின்கண் இழைத்தவற்றைத் தொட்டு எண்ணுதலான் என் …

127 அவர்வயின்விதும்பல் Read More »