அழகரந்தாதி

அழகரந்தாதி ஆசிரியர் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் அழகரந்தாதிநீராழிவண்ணனைப்பாலாழிநாதனைநின்மலனைச்சீராழியங்கைத் திருமகள்கேள்வனைத்தெய்வப்புள்ளூர்கூராழிமாயனைமாலலங்காரனைக்கொற்றவெய்யோனோராழித்தேர்மறைந்தானையெஞ்ஞான்றுமுரைநெஞ்சமே. 1 உரைமாற்றமுண்டென்பொறியைந்துமுன்னிடத்தன்றியுண்ணுமிரைமாற்றவேண்டுமிதுவேயென்விண்ணப்பமென்னப்பனேயுரைமாற்றளவற்றபொன்னுடுத்தாய்வில்லெடுத்திலங்கைவரைமாற்றலரைச்செற்றாயழகாகருமாணிக்கமே. 2 மாணிக்கனகம்புரைமேனிமாலுக்குவார்சடையோன்பாணிக்கனகம்பலியொழித்தானுக்குப்பச்சைத்துழாயாணிக்கனகமுடியலங்காரனுக்குக்கண்டமெல்லாம்பேணிக்கனகனுக்குப்பித்தரானவர்பித்தரன்றே. 3 பித்தரும்பாநின்றநெஞ்சனைவஞ்சனைப்பேருலகோர்கைத்தரும்பாவியெனுங்கடையேனைக்கடைக்கணியாய்முத்தரும்பாருந்தொழுமழகாவண்டுமூசுந்துழாய்ப்புத்தரும்பார்முடியாயடியாரைப்புரப்பவனே. 4 புரந்தரனாமெனப்பூபதியாகிப்புகர்முகமாதுரந்தரசாளிலென்னல்குரவாகிலென்றொல்புவிக்குவரந்தரமாலிருஞ்சோலைநின்றார்க்கென்மனத்தினுள்ளேநிரந்தரமாயலங்காரர்க்கிங்காட்டப்பட்டுநின்றபின்னே. 5 நின்றபிராணன்கழலுமுன்னே நெஞ்சமே நினையாய்சென்றபிராயம்வம்பேசென்றேதாற்றிருமங்கைகொங்கைதுன்றபிராமனைசசுந்தரத்தோளனைத்தோளின்மல்லைக்கொன்றபிரானையடைந்தடியாரொடுங்கூடுகைக்கே. 6 கூடுகைக்குஞ்சமரத்தடியேற்குக்கொடியவஞ்சஞ்சாடுகைக்குஞ்சரணந்தரவேண்டுந்தடத்தழுந்திவாடுகைக்குஞ்சரங்காத்தீர்விண்வாழ்க்கைக்கும்வாளகக்கர்வீடுகைக்குஞ்சரங்கோத்தீர்விடைவெற்பின்வித்தகரே. 7 வித்தகரும்பர்க்கரசானவனும்விதியுங்கங்கைமத்தகரும்பரவும்மலங்காரர்மழைகொண்டகாரொத்தகரும்பரஞ்சோதியர்நாமமுரைத்தன்னைமீரித்தகரும்பரதெய்வமுங்கூத்தும்விட்டேத்துமினே. 8 ஏத்துமின்பத்தியெனாலெட்டெழுத்துமிணையடிக்கேசாத்துமின்பத்திரத்தண்ணந்துழாய்மதிதாங்கிக்கஞ்சம்பூத்துமின்பத்திசெய்யும்பச்சைமாமுகில்போலழகர்காத்துமின்பத்திலிருத்தியும்வைப்பர்கருணைசெய்தே. 9 செய்தவராகவருந்தியுந்தீர்த்தத்துறைபடிந்துங்கைதவராகமங்கற்றுமென்னாங்கடற்பார்மருப்பிற்பெய்தவராகனைமாலலங்காரனைப்பேரிலங்கையெய்தவராகவவென்றேத்தநீங்குமிருவினையே. 10 வினைக்குமருந்தளிக்கும்பிணிமூப்புக்கும்வீகின்றவேதனைக்குமருந்தன்னதாளழகாசெய்யதாமரையங்கனைக்குமருந்தமுதேயருளாய்நின்னைக்காதலித்துநினைக்குமருந்ததிதன்னுயிர்வாழ்க்கைநிலைபெறவே. 11 நிலையாமையானவுடலுமுயிருநினைவுந்தம்மிற்கலையாமையானங்கலக்குமுன்னேகங்கைவைத்தசடைத்தலையாமையானனன்றாமரையான்றொழுந்தாளழகனலையாமையானவன்மாலிருஞ்சோலையடைநெஞ்சமே. 12 நெஞ்சமுருக்குமுயிருக்குந்தொல்லைநீள்வினையின்வஞ்சமுருக்கும்பவமுருக்கும்வண்டுழாயழகர்கஞ்சமுருக்குமலர்வாய்த்திருநண்பர்கஞ்சனுக்குநஞ்சமுருக்குவளையாழியன்னவர்நாமங்களே. 13 நாமங்களாவிநழுவுந்தனையுநவின்றவரைத்தாமங்களாவிமனத்துள்வைப்பார்தண்டலையினகிற்றூமங்களாவிமணநாறுமாலிருஞ்சோலையன்பர்சேமங்களாவின்களியனையார்பதஞ்சேருவரே. 14 சேராதகாதநரேகேழ்தலைமுறைசேர்ந்தவர்க்கும்வாராதகாதம்வசைபிணிபாவமறிகடன்முன்றூராதகாதங்கடூர்த்தானைமாலிருஞ்சோலையிற்போயாராதகாதலுடன்பணிவீரென்னழகனையே. 15 அழக்கன்றியகருங்கண்ணிக்குக்கண்ணியளித்திலரேல்வழக்கன்றிமுன்கொண்டவால்வளைகேளுமறுத்ததுண்டேற்குழக்கன்றின்பின்குழலூதலங்காரர்க்குக்கோதைநல்லீர்சழக்கன்றில்வாய்பிளந்தாலுய்யலாமென்றுசாற்றுமினே. 16 சாற்றுக்கரும்பனைக்கூற்றென்னுமாசைத்தமிழ்மலயக்காற்றுகரும்பனையுங்கண்படாளலங்காரற்கண்டரேற்றுக்கரும்பனையக்கொங்கையாள்கொண்டவின்னலுக்குமாற்றுக்கரும்பனையல்லாதுவேறுமருந்தில்லையே. 17 மருந்துவந்தார்தொழுமாலிருஞ்சோலைமலையழகரருந்துவந்தாரணியென்றயின்றாரடலாயிரவாய்பொருந்துவந்தார்பணிப்பாயார்விதுரன்புதுமனையில்விருந்துவந்தாரடியார்க்கில்லைநோயும்வெறுமையுமே. 18 வெறுத்தவரைக்கஞ்சனைச்செற்றுளார்விடைவெற்பற்வெங்கட்கறுத்தவரைக்கஞ்சலென்றுவந்தார்கனகாம்பரத்தைப்பொறுத்தவரைக்கஞ்சனமேனிக்காவிபுலர்ந்துருகிச்சிறுத்தவரைக்கஞ்சங்கூப்புமென்பேதைக்கென்செய்புவதே. 19 செப்போதனஞ்செழுந்துவபோசெவ்வாயென்றுசேயிழையார்க்கொப்போதனஞ்சுருகித்திரிவீர்கனலூதைமண்விணப்போதனமென்றமுதுசெய்தாரலங்காரர்பொற்றாளெப்போதனந்தறவிர்ந்தேத்தநீங்களிருக்கின்றதே. 20 இருக்கந்தரத்தனைவோர்களுமோதியிடபகிரிநெருக்கந்தரத்தனையேத்தநின்றானைநிறத்ததுப்பினுருக்கந்தரத்தனைத்துன்பொழித்தானையுலகமுண்டதிருக்கந்தரத்தனையல்லாதெண்ணேனொருதெய்வத்தையே. 21 தெய்வம்பலவவர்நூலும்பலவவைதேர்பொழுதிற்பொய்வம்பலவென்றுதோன்றும்புல்லோர்கட்குப்போதநல்லோருய்வம்பலனுமவனேயென்றோதியுணர்வர்நெஞ்சேகொய்வம்பலர்சொரியுஞ்சோலைமாமலைக்கொண்டலையே. 22 கொண்டலையாநிற்குமைம்புலக்கோண்மகரங்களினீர்ப்புண்டலையார்பிறவிக்கடன்மூழ்குவருத்தமனைத்தண்டலையார்திருமாலிருஞ்சோலைத்தனிச்சுடரைப்புண்டலையால்வணங்காரணங்கார்வினைபோகவென்றே. 23 என்றுதரங்கலந்தேனற்றைநான்றுதொட்டிற்றைவரைநின்றுதரங்கிக்கின்றேற்கருள்வாய்நெடுங்கான்கடந்துசென்றுதரங்கக்கடறூர்த்திலங்கையிற்றீயரைக்கொன்றுதரங்குவித்தாய்சோலைமலைக்கோவலனே. …

அழகரந்தாதி Read More »