017 அழுக்காறாமை

அழுக்காறாமை பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: அழுக்காறாமை. குறள் 161: ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்துஅழுக்காறு இலாத இயல்பு. மணக்குடவர் உரை:ஒருவன் தன்னெஞ்சத்து அழுக்காறு இல்லாத வியல்பைத் தனக்கு ஒழுக்க நெறியாகக் கொள்க. இஃது அழுக்காறு தவிரவேண்டு மென்றது. பரிமேலழகர் உரை:ஒருவன் தன் நெஞ்சத்து அழுக்காறு இலாத இயல்பு – ஒருவன் தன் நெஞ்சத்தின்கண் அழுக்காறு என்னும் குற்றம் இல்லாத இயல்பினை; ஒழுக்காறாக் கொள்க – தனக்கு ஓதிய ஒழுக்க நெறியாகக் கொள்க. [இயல்பு – …

017 அழுக்காறாமை Read More »