சிதம்பர மும்மணிக்கோவை

குமரகுருபரர் அருளிச்செய்தசிதம்பர மும்மணிக்கோவை காப்புசெம்மணிக்கோ வைக்கதிர்சூழ் தில்லைச்சிற் றம்பலவன்மும்மணிக்கோ வைக்குவந்து முன்னிற்கும் – எம்மணிக்கோஅஞ்சக் கரக்கற்ப கத்தா ரிறைஞ்சுமஞ்சுகஞ்சக் கரக்கற்ப கம். 1 நூல் நேரிசையாசிரியப்பாபூமலி கற்பகப் புத்தேள் வைப்பும்நாமநீர் வரைப்பி னானில வளாகமும்ஏனைப் புவனமு மெண்ணீங் குயிரும்தானே வகுத்ததுன் றமருகக் கரமேதனித்தனி வகுத்த சராசரப் பகுதிஅனைத்தையுங் காப்பதுன் னமைத்தபொற் கரமேதோற்றுபு நின்றவத் தொல்லுல கடங்கலும்மாற்றுவ தாரழல் வைத்ததோர் கரமேஈட்டிய வினைப்பய னெவற்றையு மறைத்துநின்றூட்டுவ தாகுநின் னூன்றிய பதமேஅடுத்தவின் னுயிர்கட் களவில்பே ரின்பம்கொடுப்பது முதல்வநின் குஞ்சித பதமேஇத்தொழி …

சிதம்பர மும்மணிக்கோவை Read More »