சிதம்பரச் செய்யுட்கோவை

CHIDHAMBARA SEYUT KOVAI (KUMARA KURUBARAR) ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளியசிதம்பரச் செய்யுட்கோவை வெண்பா விகற்பம் பூங்கொன்றைக் கண்ணியான் பொன்மன் றிறைஞ்சிடுகஆங்கொன்றைக் கண்ணி யவர். 1அறனன்று மாதவ னென்ப துலகெந்தைதாள்காணா னாணுக் கொள. 2கண்ணுதல் காட்சி கிடைத்த விழிக்கில்லைவெல்கூற்றின் றோற்றங் கொளல். 3திருமுடியிற் கண்ணியு மாலையும் பாம்புதிருமார்பி லாரமும் பாம்பு – பெருமான்திருவரையிற் கட்டிய கச்சையும் பாம்புபொருபுயத்திற் கங்கணமும் பாம்பு. 4கறையரவுக் கஞ்சுறா தஞ்சுறூஉந் திங்கள்இறைவி நறுநுதலைக் கண்டு – பிறைமுடியோன்கைம்மா னடமுவந்த காற்புலிக்கஞ் சாதஞ்சும்அம்மான் விழிமானைக் கண்டு. …

சிதம்பரச் செய்யுட்கோவை Read More »