சிதம்பரம் நடராஜர் கோவில்

சிதம்பரம் நடராஜர் கோவில் சோழ நாட்டு (வடகரை)த் தலம். ‘கோயில்’ என்று பொதுவாக வழங்கினாலே சைவத்தில் சிதம்பரம் நடராசப் பெருமான் கோயிலைத்தான் குறிக்கும். ஊர்ப்பெயர் தில்லை. கோயிலின் பெயர் சிதம்பரம். இன்று ஊர்ப்பெயர் வழக்கில் மறைந்து, கோயிலின் பெயரே ஊர்ப் பெயராக வழங்கி வருகிறது. நடராசப் பெருமான் ஆலயத்தால் பிரசித்திபெற்ற இத்தலத்திற்கு தமிழகத்தின் பல இடங்களிலிருந்தும் – சென்னை, கடலூர், விழுப்புரம்,திருச்சி, சேலம், தஞ்சை முதுலிய பல ஊர்களிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன. சென்னை – திருச்சி …

சிதம்பரம் நடராஜர் கோவில் Read More »