சர்வ மங்களம் தரும் காயத்ரி மந்திரங்கள்

சர்வ மங்களம் தரும் காயத்ரி மந்திரங்கள் காயத்ரி மந்திரம் ஓம்பூர்: புவ: ஸுவ:தத் ஸவிதுர் வரேண்யம்பர்கோ தேவஸ்ய தீமஹிதியோ: யோந: ப்ரசோதயாத் அந்தப் பரம ஜோதி சொரூபமான சத்தியத்தை நாம் தியானிக்கிறோம். பூ உலகம், மத்திய உலகம், மேல் உலகம் மூன்றுக்கும் சக்தி அது. அந்தப் பரம சக்தி நமது புத்தியை வெளிச்சப்படுத்தட்டும் என்பது இதன் பொருள். 24 அட்சரங்களைக் கொண்டது காயத்ரி மந்திரம். இதை தினசரி ஜபித்து வந்தால் பூர்வ ஜென்ம பாவங்கள் அகலும். சக்திகள் …

சர்வ மங்களம் தரும் காயத்ரி மந்திரங்கள் Read More »