ஏகாதசி விரதம்

ஏகாதசி விரதம் விரதங்களில் உயர்ந்ததான வைகுண்ட ஏகாதசி விரதம், நம்மைப் பிறப்பிறப்பில்லாத பேரின்ப நிலைக்குக் கொண்டு செல்லக்கூடியது. பரந்தாமனின் திருவடிகளை அடையச் செய்து, நித்திய வைகுண்டவாசத்தை அளிக்கும் இந்த விரதத்தினை மேற்கொள்ளும் எல்லா அடியவர்களுக்கும் தீராத நோய்கள் அகலும், சகல செல்வங்களும் உண்டாகும். பகைவர்கள் அனைவரும் நண்பர்கள் ஆவார்கள். மேலும் முக்திக்கான வழியை அடையலாம். ஆண், பெண் அனைவரும் பின்பற்ற வேண்டிய பெருமைமிக்க விரதமானது வைகுண்ட ஏகாதசி விரதம். பதினைந்து நாட்கள் கொண்ட ஒரு காலப்பகுதியை ஒரு …

ஏகாதசி விரதம் Read More »