ஏகாம்பரநாதர் கோவில், காஞ்சிபுரம்

ஏகாம்பரநாதர் கோவில், காஞ்சிபுரம் தொண்டைநாட்டுத் தலம் சென்னை, செங்கற்பட்டு, அரக்கோணம், வேலூர் முதலிய பலநகரங்களிலிருந்து வருவதற்குப் பேருந்து வசதிகள் உள்ளன. சென்னையிலிருந்து காஞ்சிபுரத்திற்குப் பேருந்துகள் அடிக்கடிஉள்ளன. செங்கற்பட்டு – அரக்கோணம் இருப்புப் பாதையில், காஞ்சிபுரம்இருப்புப்பாதை நிலையம் – மத்தியில் உள்ளது. காஞ்சிபுரம், வரலாற்றுக்கு முற்பட்ட நகரம் என்னும் சிறப்புடையது.கி.மு.5-ஆம் நூற்றாண்டில் காஞ்சிபுரம் சிறப்பாக இருந்த செய்தி, சீனயாத்ரிகர் யுவான்சுவாங் குறிப்பின் மூலம் தெரிய வருகின்றது.கி.மு. 2-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பதஞ்சலி, தம் பாஷ்யத்துள்காஞ்சியின் சிறப்பைக் கூறியுள்ளார். தொண்டை …

ஏகாம்பரநாதர் கோவில், காஞ்சிபுரம் Read More »