ஈசுரமாலை

ESURA MALAI ஈசுரமாலைஎழுதியவர்: ஔவையார்ஔவையார் அருளிய ஆத்திசூடி ஆதியாம் நூல்களில் ஒன்று ‘ஈசுரமாலை’. சிவபெருமானுடைய திருமேனித் தோற்றங்களையும் இயல்புகளையும் அருட்செயல்களையும் அடிதோறும் விளக்கி அகர வரிசையாய் அமைந்திருப்பது இந்நூல் காப்புவிரும்பித் தொழுவார் வினைதீர்க்க முக்கட்கரும்பிற் பிறந்த களிறு நூல்அரும்பிய கொன்றை அணிந்த சென்னியன்ஆறும் பிறையும் சூடிய கடவுள்இறையவன் மறையவன் இமையவர் தலைவன்ஈசன் மழுப்படை ஏந்திய கையன்உம்பர் தலைவன் உயர்கயி லாயன்ஊழி ஊழி காலத்து ஒருவன்எங்கள் நாயகன் கங்கை வேணியன்ஏழ்உல குஆளி இமையவர் தலைவன்ஐங்காத்து ஒருகோட்டு ஆனையை ஈன்றவன்ஒன்றே …

ஈசுரமாலை Read More »