கண்திருஷ்டிகள் நீங்க:

கண் திருஷ்டியை போக்க நாம் செய்ய வேண்டியது…!! ‘திருஷ்டி’ எனில், மற்றவர்கள் நம்மைப் பார்ப்பதால் நமது உடலிலும் உள்ளத்திலும் ஏற்படக்கூடிய சில மாறுதல்களைக் குறிப்பது. இவற்றைப்போக்கி நாம் மீண்டும் பழையபடி வலிமை பெறவும், அவை நம்மைத்தாக்காமல் இருக்கவும் பல வழிமுறைகள் நமது முன்னோர்களால் காலம்தொட்டுக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் ஒன்றுதான் ஆரத்தி எடுப்பது. இவற்றிலும் பல வகைகள் உள்ளன. ஆனால், அதில் அடிப்படையானது சிவத்தைக் குறிக்கும் சுண்ணாம்பையும், பெண்களின் மங்கலச் சின்னமான மஞ்சளையும் இணைப்பதே. சுண்ணாம்பு சைவமாகிய …

கண்திருஷ்டிகள் நீங்க: Read More »