வித விதமான பொரியல் !

வித விதமான பொரியல் காய்கறியில் தான் எத்துணை வகை! கணக்கிலடங்கா கறிவகையும் அதன் சுவையும் அருமை. பிரட்டல், துவட்டல்,கூட்டு, பொரியல் பச்சடி, மண்டி, கோலா இன்னும் பல. நம் நாக்கின் சுவை அரும்புகள் மலரும் வண்ணம் சமைத்து மகிழ்வோம். வாழைத்தண்டு பொரியல் : வாழைத் தண்டு நார் சத்து மிகுந்தது. மேலும் அதிக நீர் சத்து உடையதாகவும் இருக்கிறது. சிறுநீரக கல்லை கரைக்கும் சக்தி கொண்டதாகும். உடல் பருமனை குறைக்கும் ஆற்றல் மிக்கது. வாழைத்தண்டு பொரியல்[வகை 1] …

வித விதமான பொரியல் ! Read More »