விநாயகர்

விநாயகர் சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்ப்ரசன்னவதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே! சுக்லாம்பரதரம் – சுக்ல + அம்பர + தரம் = வெண்மையான ஆடையை அணிந்தவர் (பெரும்பாலும் விநாயகர் பீதாம்பரம் = பீத + அம்பரம் மஞ்சள் ஆடையை அணிந்தவராகத் தான் அறியப்படுகிறார். ஆனாலும் வெண்ணிற ஆடையை அணிந்தவர் என்பதில் எந்த முரணும் இல்லை).விஷ்ணும் – எங்கும் நிறைந்திருப்பவர்சசிவர்ணம் – சந்திரனைப் போன்ற நிறம் கொண்டவர்சதுர்புஜம் – நான்கு கைகளை உடையவர்ப்ரசன்ன வதனம் – மகிழ்ச்சி …

விநாயகர் Read More »