மஹா கணபதி மந்திரங்கள்

மஹா கணபதி மந்திரம் : வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம்மேனி நுடங்காது பூக்கொண்டுதுப்பார் திருமேனித் தும்பிக்கை யான்பாதம்தப்பாமல் சார்வார் தமக்கு! விநாயகர் காயத்திரி மந்திரங்கள்! ஸ்ரீ விநாயகர் காயத்ரீ(முயற்சிகளில் வெற்றி பெற) ”ஓம் வக்ர துண்டாய வித்மஹேஏகதந்தாய தீமஹிதன்னோ கணேச பிரசோதயாத்” (ஒற்றை தந்தம் உடையாய் போற்றி துதிக்கை பெற்றாய்பெரியோய், வற்றாக் கருணை கணேசா போற்றி) ஸ்ரீ கணபதி காயத்ரீ(செயல்களில் வெற்றி பெற) ”ஓம் ஏக தந்தாய வித்மஹேலம்போதராய தீமஹிதன்னோ தந்திப் பிரசோதயாத்” (ஒற்றை தந்தம் …

மஹா கணபதி மந்திரங்கள் Read More »