முருகன் காயத்ரி மந்திரம்

வாழ்வை ஒளிரச்செய்யும் முருகன் மந்திரம் முருகன் காயத்ரி மந்திரம்: ஓம் தத்புருஷாய வித்மஹே மஹாஸேனாய தீமஹிதன்ன: ஷண்முக ப்ரசோதயாத் பொதுப் பொருள்: தேவர்களுக்கெல்லாம் சேனாதிபதியாக விளங்கும் மகா சேனாதிபதியாகிய முருகப்பெருமானே உன்னை வணங்குகிறேன். அடியேனை ஆட்கொண்டு என்னையும் வழி நடத்த நினது திருவடியை வேண்டுகிறேன். முருகன் வழிபாடு: தமிழர்களின் கடவுளாக பாவிக்கப்படுவர் முருகப்பெருமான். அனைவரும் வழிபடக் கூடிய ஒரு தெய்வமாகவும் முருகப்பெருமான் திகழ்கிறார். முருகன் தமிழகமெங்கும் பல்வேறு நிலைகளில் கோவில் கொண்டிருக்கிறார் என்றாலும் முருகனுக்குரிய சிறந்த தலங்களாக …

முருகன் காயத்ரி மந்திரம் Read More »