தேடி வரும் தெய்வம்

தேடி வரும் தெய்வம் வாரியார் ஸ்வாமிகள் சொன்ன நல்லறிவு கதை…..கடவுளைக் காணத் தேவைப்படும் கண்ணாடிகள்!!! ஒரு பெரியவர் அரசமரத்தின் கீழ் அமர்ந்து கடவுளைத் தியானித்துக் கொண்டிருந்தார். அங்கே ஒரு மாணவன் சென்றான். அம்மாணவன் மிடுக்கும், சொல் துடுக்கும் உடையவனாகக் காட்சியளித்தான். “ஐயா! பெரியவரே! ஏன் உட்கார்ந்து கொண்டே தூங்குகின்றீர்? சுகமாகப் படுத்து உறங்கும்” என்றான். “தம்பீ! நான் உறங்கவில்லை. கடவுளைத் தியானிக்கிறேன்.” “ஓ! கடவுள் என்று ஒன்று உண்டா? ஐயா! நான் படித்தவன். நான் மூடன் அல்லன். …

தேடி வரும் தெய்வம் Read More »