050 இடனறிதல்

இடனறிதல் பால்: பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: இடனறிதல். குறள் 491: தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்இடங்கண்ட பின்அல் லது. மணக்குடவர் உரை:முடியுமிடங் கண்டாலல்லது யாதொரு வினையுந் தொடங்கா தொழிக; எளிதென்றிகழாதொழிக. இஃது இடமறிதல் வேண்டுமென்பது கூறிற்று பரிமேலழகர் உரை:முற்றும் இடம் கண்ட பின்அல்லது – பகைவரை முற்றுதற்கு ஆவதோர் இடம் பெற்றபின் அல்லது, எவ்வினையும் தொடங்கற்க – அவர்மாட்டு யாதொரு வினையையும் தொடங்காதொழிக, எள்ளற்க – அவரைச் சிறியர் என்று இகழாதொழிக. (முற்றுதல்: வளைத்தல். அதற்கு …

050 இடனறிதல் Read More »