063 இடுக்கணழியாமை

இடுக்கணழியாமை பால்: பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: இடுக்கணழியாமை. குறள் 621: இடுக்கண் வருங்கால் நகுக அதனைஅடுத்தூர்வது அஃதொப்ப தில். மணக்குடவர் உரை:தனக்குத் துன்பம் வந்த காலத்தும் நகுக: அத்துன்பத்தை மேன்மேலும் அடர்க்க வல்லது அந்நகுதல் போல்வது பிறிதில்லை. இஃது இடுக்கணுக்கு அழியாமை வேண்டுமென்றது. பரிமேலழகர் உரை:இடுக்கண் வருங்கால் நகுக – ஒருவன் வினையால் தனக்கு இடுக்கண் வருமிடத்து, அதற்கு அழியாது உளமகிழ்க; அதனை அடுத்து ஊர்வது அஃது ஒப்பது இல் – அவ்விடுக்கணை மேன்மேல் அடர …

063 இடுக்கணழியாமை Read More »