086 இகல்

இகல் பால்: பொருட்பால். இயல்: நட்பியல். அதிகாரம்: இகல். குறள் 851: இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்பண்பின்மை பாரிக்கும் நோய். மணக்குடவர் உரை:எல்லா வுயிர்க்கும் வேறுபடுதலாகிய குணமின்மையைப் பரப்பும் துன்பத்தை, இகலென்று சொல்லுவார் அறிவோர். இஃது இகலாவது இதுவென்று கூறிற்று. பரிமேலழகர் உரை:எல்லா உயிர்க்கும் பகல் என்னும் பண்பு இன்மை பாரிக்கும் நோய் – எல்லா உயிர்கட்கும் பிறஉயிர்களோடு கூடாமை என்னும் தீக்குணத்தை வளர்க்கும் குற்றம்; இகல் என்ப – இகல் என்று சொல்லுவர் நூலோர். (மக்களையும் …

086 இகல் Read More »