032 இன்னாசெய்யாமை

இன்னாசெய்யாமை பால்: அறத்துப்பால். இயல்: துறவறவியல். அதிகாரம்: இன்னாசெய்யாமை. குறள் 311: சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னாசெய்யாமை மாசற்றார் கோள். மணக்குடவர் உரை:மிகுதியைத் தருகின்ற செல்வத்தைப் பெறினும் பிறர்க்கு இன்னாதவற்றைச் செய்யாமை குற்றமற்றார் கோட்பாடு. இது பழி வாராத செல்வம் பெறினும் தவிரவேண்டுமென்றது. பரிமேலழகர் உரை:சிறப்பு ஈனும் செல்வம் பெறினும் – யோகமாகிய சிறப்புத்தரும் அணிமா முதலிய செல்வங்களைப் பிறர்க்கு இன்னா செய்து பெறலாமாயினும்; பிறர்க்கு இன்னா செய்யாமை மாசு அற்றார் கோள் – அதனைச் செய்யாமை …

032 இன்னாசெய்யாமை Read More »