107 இரவச்சம்

இரவச்சம் பால்: பொருட்பால். இயல்: குடியியல். அதிகாரம்: இரவச்சம். குறள் 1061: கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்இரவாமை கோடி உறும். மணக்குடவர் உரை: பரிமேலழகர் உரை:கரவாது உவந்து ஈயும் கண் அன்னார் கண்ணும் இரவாமை – தமக்கு உள்ளது கரவாது இவர் வரப்பெற்றேம் என்று உள்மகிழ்ந்து கொடுக்கும் கண்போலச் சிறந்தார் மாட்டும், இரவாதே ஒருவன் வறுமை கூர்தல்; கோடி உறும் – இரந்து செல்வம் எய்தலின் கோடி மடங்கு நன்று. (நலகுரவு மறைக்கப்படாத நட்டார் மாட்டும் ஆகாது …

107 இரவச்சம் Read More »