113 காதற்சிறப்புரைத்தல்

காதற்சிறப்புரைத்தல் பால்: காமத்துப்பால். குறள்: களவியல். அதிகாரம்: காதற்சிறப்புரைத்தல். குறள் 1121: பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழிவாலெயிறு ஊறிய நீர். மணக்குடவர் உரை:பாலொடுகூடத் தேனைக்கலந்தாற் போலும்: மிகவும் இனிமைதரும் புகழினையுடையாளது வெள்ளிய எயிற்றினின்று ஊறிய நீர். இது புணர்ச்சியுண்மையும் காதல் மிகுதியும் தோன்றத் தலைமகன் கூறியது. பரிமேலழகர் உரை:(இயற்கைப்புணர்ச்சி இறுதிக்கண் தலைமகன் தன் நயப்பு உணர்த்தியது.) பணிமொழி வால் எயிறு ஊறிய நீர் – இம்மெல்லிய மொழியினை யுடையாளது வாலிய எயிறூறிய நீர்; பாலொடு தேன் கலந்தற்று …

113 காதற்சிறப்புரைத்தல் Read More »