கபாலீசுவரர் கோவில், சென்னை

கபாலீசுவரர் கோவில், சென்னை தொண்டை நாட்டுத் தலம். தருமமிகு சென்னை மாநகரின் நடுவண் அமைந்துள்ள மயிலாப்பூரில்கம்பீரமாகக் காட்சி தருவது அ/மி. கபாலீஸ்வரர் திருக்கோயிலாகும்.‘திருமயிலைக் கபாலீச்சரம்’ எனச் சிறப்பிக்கப் பெறும் இத்தலம்அம்பாள் மயில்வடிவிலிருந்து வழிபட்டமையால் ‘மயிலாப்பூர்’எனப்பெயர் பெற்றது. மயிலை என்றவுடன் நினைவுக்கு வருவதேஇத்திருக்கோயில்தான்.இறைவன்-கபாலீஸ்வரர்.இறைவி-கற்பகாம்பாள்.தலமரம்-புன்னை திருஞானசம்பந்தர் பாடல் பெற்றது. வாயிலார் நாயனார் அவதரித்ததலம். தெய்வப்புலவர் திருவள்ளுவர் மயிலையில் பிறந்ததாக வரலாறு.திருஞானசம்பந்தர், எலும்பைப் பெண்ணாக்கிய (பூம்பாவை) அற்புதத்தைநிகழ்த்திய அருமையுடைய தலம். கோயிலுக்கு முன்பு அழகான, பரந்த திருக்குளம் – தெப்பக்குளம்சுற்றிலும் நாற்புறமும், …

கபாலீசுவரர் கோவில், சென்னை Read More »