You cannot copy content of this page

kadavul vazhthu

002 கடவுள் வாழ்த்து

பாயிரம் கடவுள் வாழ்த்து 1 ஒன்று அவன் தானே, இரண்டு அவன் இன் அருள்,நின்றனன் மூன்றின் உள், நான்கு உணர்ந்தான், ஐந்துவென்றனன், ஆறு விரிந்தனன், ஏழ் உம்பர்ச்சென்றனன், தான் இருந்தான் உணர்ந்து எட்டே. 2 போற்றி இசைத்து இன் உயிர் மன்னும் புனிதனைநால் திசைக்கும் நல்ல மாதுக்கு நாதனைமேல் திசைக்குள் தென் திசைக்கு ஒரு வேந்தனாம்கூற்று உதைத்தானை யான் கூறுகின்றேனே. 3 ஒக்க நின்றானை உலப்பு இலி தேவர்கள்நக்கன் என்று ஏத்திடு நாதனை நாள் தொறும்பக்க நின்றார் …

002 கடவுள் வாழ்த்து Read More »

001 கடவுள் வாழ்த்து.

அறத்துப்பால் : அறம். இயல்: பாயிரம். அதிகாரம்: கடவுள் வாழ்த்து. குறள் 1: அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு. மணக்குடவர் உரை:எழுத்துக்களெல்லாம் அகரமாகிய வெழுத்தைத் தமக்கு முதலாக வுடையன. அவ்வண்ணமே உலகம் ஆதியாகிய பகவனைத் தனக்கு முதலாக வுடைத்து. பரிமேலழகர் உரை:எழுத்து எல்லாம் அகரம் முதல – எழுத்துக்கள் எல்லாம் அகரம் ஆகிய முதலை உடையன; உலகு ஆதிபகவன் முதற்று – அது போல உலகம் ஆதிபகவன் ஆகிய முதலை உடைத்து. (இது தலைமை …

001 கடவுள் வாழ்த்து. Read More »

Scroll to Top