காளீஸ்வரி புஜை

ॐ श्री महाकाली माहालक्ष्मी महासरस्वती देवताभ्यो नमः ஓம் ஸ்ரீ மஹாகாளி மஹாலக்ஷ்மி மஹா கன்யா ஸரஸ்வதீ தேவ்யை நமோ நமஹ: மந்திரம்ஓம் க்ரீம் காள்யை நமஹ ,ஓம் கபாலின்யை நமஹ,ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்ரீம் பரமேஸ்வாரிகாளிகே ஸ்வாஹா காளிமாதாவை சித்தகாலி, மகாகாளி, மகாகாலி, குஹ்யகாளி, பத்ரகாளி, ரக்தகாளி, ஸ்மசானகாளி, ரக்ஷாகாளி, தக்ஷிணகாளி என பல ஸ்வரூபங்களில் வழிபடுகிரார்கள். தேவி மகாத்மியத்தில் காளியை சத் – மகாலக்ஷ்மி என்றும், சித் – சரஸ்வதி என்றும், ஆனந்தமே …

காளீஸ்வரி புஜை Read More »