You cannot copy content of this page

kallaamai

017 கல்லாமை

கல்லாமை கல்லா தவரும் கருத்தறி காட்சியை வல்லார் எனில்அருட் கண்ணான் மதித்துளோர் கல்லாதார் உண்மைபற் றாநிற்பர் கற்றோரும் கல்லாதார் இன்பம் காணுகி லாரே.  1 வல்லார்கள் என்றும் வழியொன்றி வாழ்கின்றார் அல்லா தவர்கள் அறிவு பலஎன்பார் எல்லா இடத்தும் உளன்எங்கள் தம் இறை கல்லா தவர்கள் கலப்பறி யாரே.  2 நில்லா நிலையை நிலையாக நெஞ்சத்து நில்லாக் குரம்பை நிலையென்று உணர்வீர்காள் எல்லா உயிர்க்கும் இறைவனே ஆயினும் கல்லாதார் நெஞ்சத்துக் காணஒண் ணாதே.  3 கில்லேன் வினைத்துய ராக்கும் மயலானேன் கல்லேன் …

017 கல்லாமை Read More »

041 கல்லாமை

கல்லாமை பால்: பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: கல்லாமை. குறள் 401: அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பியநூலின்றிக் கோட்டி கொளல். மணக்குடவர் உரை:கொம்மையின்றி வட்டாடினாற் போலும்; நிரம்பிய நூல்களைக் கற்றலின்றி வார்த்தை சொல்லுதல். அரங்கு- சூது: வட்டாடுதல்- உருண்டை யுருட்டல்: கோட்டி கொளல்- ‘புல்லா வெழுத்திற் பொருளில் வறுங்கோட்டி’ என்றாற்போல. இது கல்லாதார் வார்த்தை சொல்லின் அது தப்புமென்றது. பரிமேலழகர் உரை:அரங்கு இன்றி வட்டு ஆடியற்று – அரங்கினை இழையாது வட்டாடினாற்போலும், நிரம்பிய நூல்இன்றிக் கோட்டி கோளல் …

041 கல்லாமை Read More »

029 கள்ளாமை

கள்ளாமை பால்: அறத்துப்பால். இயல்: துறவறவியல். அதிகாரம்: கள்ளாமை. குறள் 281: எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்கள்ளாமை காக்கதன் நெஞ்சு. மணக்குடவர் உரை:பிறரா லிகழப்படாமையை வேண்டுவா னிவனென்று சொல்லப்படுமவன் யாதொரு பொருளையுங் களவிற் கொள்ளாமல் தன்னெஞ்சைக் காக்க. இது களவு ஆகாதென்றது. பரிமேலழகர் உரை:எள்ளாமை வேண்டுவான் என்பான் – வீட்டினை இகழாது விரும்புவான் இவன் என்று தவத்தோரான் நன்கு மதிக்கப்படுவான், எனைத்து ஒன்று கள்ளாமை தன் நெஞ்சு காக்க – யாதொரு பொருளையும் பிறரை வஞ்சித்துக்கொள்ளக் கருதாவகை …

029 கள்ளாமை Read More »

Scroll to Top