You cannot copy content of this page

kallunnaamai

019 கள்ளுண்ணாமை

கள்ளுண்ணாமை கழுநீர்ப் பசுப்பெறிற் கயந்தொறும் தேரா கழுநீர் விடாய்த்துத்தம் காயம்சுருக்கும் முழுநீர்க் கள்ளுண்போர் முறைமை அகன்றோர் செழுநீர்ச் சிவன்தன் சிவானந்தத் தேறலே.  1 சித்தம் உருக்கிச் சிவமாம் சமாதியில் ஒத்த சிவானந்தம் ஓவாத தேறலைச் சுத்த மதுவுண்ணச் சிவானந்தம் விட்டிடா நித்தல் இருத்தல் கிடத்தல் கீழ்க் காலே.  2 காமமும் கள்ளும் கலதிகட் கேயாகும் மாமல மும்சம யத்துள் மயலுறும் போமதி யாகும் புனிதன் இணையடி ஓமய ஆனந்தத் தேறல் உணர்வுண்டே.  3 வாமத்தோர் தாமும் மதுவுண்டு மாள்பவர் காமத்தோர் காமக்கள் …

019 கள்ளுண்ணாமை Read More »

093 கள்ளுண்ணாமை

கள்ளுண்ணாமை பால்: பொருட்பால். இயல்: நட்பியல். அதிகாரம்: கள்ளுண்ணாமை. குறள் 921: உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்கட்காதல் கொண்டொழுகு வார். மணக்குடவர் உரை:பிறரால் மதிக்கவும் படார், தோற்றமும் இழப்பர், எல்லா நாளும் கள்ளின்கண் காதல்கொண்டு ஒழுகுவார். இது மதிக்கவும் படார்: புகழும் இலராவரென்றது. பரிமேலழகர் உரை:கள் காதல் கொண்டு ஒழுகுவார் – கள்ளின்மேற் காதல் செய்தொழுகும் அரசர்; எஞ்ஞான்றும் உட்கப்படார் – எஞ்ஞான்றும் பகைவரான் அஞ்சப்படார்; ஒளி இழப்பர் – அதுவே அன்றி முன் எய்திநின்ற ஒளியினையும் …

093 கள்ளுண்ணாமை Read More »

Scroll to Top