You cannot copy content of this page

kalvi

015 கல்வி

கல்வி குறிப்பறிந் தேன்உடல் உயிரது கூடிச் செறிப்பறிந் தேன்மிகு தேவர் பிரானை மறிப்பறி யாதுவந்துஉள்ளம் புகுந்தான் கறிப்பறி யாமிகுங் கல்விகற் றேனே.  1 கற்றறி வாளர் கருதிய காலத்துக் கற்றறி வாளர் கருத்திலோர் கண்ணுண்டு கற்றறி வாளர் கருதி உரைசெய்யுங் கற்றறி காட்டக் கயல்உள வாக்குமே.  2 நிற்கின்ற போதே நிலையுடை யான்கழல் கற்கின்ற செய்மின் கழிந்தறும் பாவங்கள் சொற்குன்றல் இன்றித் தொழுமின் தொழுதபின் மற்றொன்று இலாத மணிவிளக் காமே.  3 கல்வி யுடையார் கழிந்தோடிப் போகின்றார் பல்லி யுடையார் பரம்பரிந்து …

015 கல்வி Read More »

040 கல்வி

கல்வி பால்: பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: கல்வி. குறள் 391: கற்க கசடறக் கற்பவை கற்றபின்நிற்க அதற்குத் தக. மணக்குடவர் உரை:கற்கப்படுவனவற்றைக் குற்றமறக் கற்க: கற்றபின்பு அக்கல்விக்குத் தக வொழுக. இது கற்கவும் வேண்டும்: அதனை கடைப்பிடிக்கவும் வேண்டுமென்றது. பரிமேலழகர் உரை:கற்பவை கசடு அறக் கற்க – ஒருவன் கற்கப்படு நூல்களைப் பழுதறக் கற்க, கற்றபின் அதற்குத் தக நிற்க – அங்ஙனம் கற்றால், அக்கல்விக்குத் தக அவை சொல்லுகின்ற நெறிக்கண்ணே நிற்க. (‘கற்பவை’ என்றதனான், …

040 கல்வி Read More »

Scroll to Top