திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா

திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா திருச்செந்தூர் செந்தில் முருகன் மீது ஸ்ரீகுமர குருபரர் சுவாமிகள் அருளியது திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா ஆகும். பூமேவு செங்கமலப் புத்தேளும் தேறரியபாமேவு தெய்வப் பழமறையும் – தேமேவு 1 நாதமும் நாதாந்த முடிவும் நவைதீர்ந்தபோதமும் காணாத போதமாய் – ஆதிநடு 2 அந்தம் கடந்தநித்தி யானந்த போதமாய்ப்பந்தம் தணந்த பரஞ்சுடராய் – வந்த 3 குறியும் குணமுமொரு கோலமுமற்று எங்கும்செறியும் பரம சிவமாய் – அறிவுக்கு 4 அனாதியாய் ஐந்தொழிற்கும் அப்புறமாய் அன்றேமானதிகளுக்கு …

திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா Read More »