118 கண்விதுப்பழிதல்

கண்விதுப்பழிதல் பால்: காமத்துப்பால். இயல்: கற்பியல். அதிகாரம்: கண்விதுப்பழிதல். குறள் 1171: கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்தாம்காட்ட யாம்கண் டது. மணக்குடவர் உரை:அமையாத நோயை யாங்கண்டது அந்நோய் செய்தாரைத் தாங்காட்டுதலானே யன்றே? பின்னர் அக்கண்கள்தாம் காண்டல் வேட்கையாற் கலுழ்கின்றது யாவர் காட்டுவாராகக் கருதி? இது தலைமகள் காட்டுவாரில்லை யென்று தோழியைக் குறித்துச் சொல்லியது. பரிமேலழகர் உரை:(நின் கண்கள் கலுழ்ந்து தம் அழகு இழவாநின்றன, நீ ஆற்றல் வேண்டும், என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது.) தண்டா நோய் யாம் …

118 கண்விதுப்பழிதல் Read More »