வாலைக் குமரி கன்னி ‘ய’ குமரி

வாலை கன்னி ‘ய’ குமரி உலகீன்ற அன்னை. எவ்வுயிர்க்கும் தாய். எல்லா உயிரினுள்ளும் சக்தியாக ஒளிர்பவள். பராபரை. ஆதி சக்தி. அண்டமெல்லாம் நிறைந்த அகிலாண்டேஸ்வரி. சித்தர்கள் வணங்கும் வாலைக்குமரி. என்றும் கன்னி. முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடற்கரையிலே கையில் உருத்திராட்சமாலை ஏந்தி நின்று தவம் செய்யும் கோலத்தில் அருட்காட்சி தருபவள். வாலை அன்னையை பணியாத ஞானியர் , சித்தர் எவரும் இல்லை. வள்ளலார் , அகஸ்தியர், காகபுசுண்டர் அபிராமி பட்டர், திருமூலர், கொங்கணர் குமார குருபரர், ஆழ்வார்கள் …

வாலைக் குமரி கன்னி ‘ய’ குமரி Read More »